தீபத்திற்கும் தீபாவளிப் பண்டிகைக்கும் உள்ள தொடர்பு
---------------------------------------------------------------------------
பஞ்ச பூதங்களில் நிலமும், நீரும் கீழே உள்ளவை; கீழ்நோக்கி செல்பவை.காற்றும்,ஆகாயமும் மேலுள்ளவை; மேலே மேலே போய்க் கொண்டிருப்பவை. நெருப்போ,நிலத்துக்கும்,நீருக்கும் ,காற்றுக்கும் ,வானுக்கும் மத்தியில் இருப்பது.கீழே இருந்தாலும் நெருப்பு மேல் நோக்கியே எரியும்.மேல்நோக்கி எரிகிற மெழுகுவர்த்தியைத் தலைகீழாகப் பிடித்தால் தீபம் தலை கீழாக எரியாது. மேல்நோக்கியே எரியும்.வாழ்வில்,உள்ளத்தில் மேல் நோக்கிப் போக விரும்பும் நாம்,தீபத்தை கடவுளின் சின்னமாக,தீபாவளித் திருநாளில் வணங்குகிறோம்
No comments:
Post a Comment