Friday, December 20, 2013

பழங்காலத்தில் இன்றைய ராகங்களுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர்கள்.

பழங்காலத்தில் இன்றைய ராகங்களுக்கு
வழங்கிய தமிழ்ப் பெயர்கள்.



1)ஹரிகாம்போதி...............செம்பாலை

2)கல்யாணி...........................மேற்செம்பாலை

3)சங்கராபரணம்..................அரும்பாலை.பழம்பஞ்சுரம்

4)கரஹரப்ரியா......................கோடிப்பாலை

5)தோடி......................................விளரிப்பாவை

6)நடபைரவி.............................படுமலைப்பாலை

7)பூபாளம்,பௌளி................புறநீர்மை.

8)நவரோஜ்.............................கொல்லிக் கௌவானம்

9)கேதார கௌளை..............காந்தார பஞ்சமம்.

10)ஆஹிரி...............................பஞ்சமம்

11)யதுகுலகாம்போதி.........செவ்வழி

12)அடாணா...........................யாழ்முறி

13)மத்தியமாவதி................செந்துருத்தி

14)சௌராஷ்டிரம்...............வியாழக்குறிஞ்சி

15)மாயாமாளவகௌளை,,இந்தளம்.

16)பைரவி...............................கௌசிகம்.

17)மோகனம்..........................முல்லை

18)சாமா....................................அந்தாளிக் குறிஞ்சி

19)காம்போதி..........................தக்கேசி.

20)ஆரபி...................................பழந்தக்கராகம்.

21)நீலாம்பரி...........................மேகராகக்குறிஞ்சி

22)நாட்டை,கம்பீர நாட்டை..நட்ட பாடை,நைவளம்

23)ஆனந்த பைரவி..................சீகாமரம்

24)பந்துவராளி.........................சாதாரி

No comments:

Post a Comment