சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ,
பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை இறைவனிடமே
முழுமையாக சமர்ப்பித்திருக்கிறான். ஐயப்பனுடன் ஒன்றியிருக்கிறான் என்பதை உணர்த்தும்
வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment