பொறுமை
பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம்.
ஒருவனுக்கு எவ்வளவு பொறுமை குறைகிறதோ,...
அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும்.
அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.
பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம்.
பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள்
இறைபக்தியிலும் ஈடுபட முடியாது.
இறைவன் அருள் வேண்டுபவர்கள்
முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு தியானம் அவசியம்.
அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

No comments:
Post a Comment