Tuesday, December 3, 2013

திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.௨

திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.௨

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்...
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

"ஓம்" என்னும் ஆதி மந்திரதத்தின் மெய் பொருள் உணர்ந்து/அறிந்து எடுத்துக் கூறும் ஆசானை / குருவை அவதூறாக சொல்லாலும் செயலாலும் மனம்வருந்தும்படி செய்தால் பல ஊழி காலம் நாயாய் புழுவாய் பிறந்து துன்புறுவர்..

No comments:

Post a Comment