வீட்டில் சிலை வழிபாடு செய்யப் போகிறீர்களா? ஒவ்வொரு சுவாமிக்கும் ஒரு சிலை
இருப்பதைத் தான் சாஸ்திரம் அனுமதிக்கிறது. இரண்டு சிவலிங்கம், இரண்டு சங்கு, இரண்டு
ஸ்படிகம், மூன்று பிள்ளையார், மூன்று அம்மன், இரண்டு சக்கரங்கள் வைக்கக்கூடாது
என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றுக்கு குறைவாக இரண்டு
பிள்ளையார், இரண்டு அம்மன் சிலைகள் வைக்கலாமா என்று கேட்கக்கூடாது. ஒன்றுக்கு
மேற்பட்ட சிலைகளை பூஜித்தால், அதற்கென்று பல விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு சுவாமிக்கு ஒரு சிலை வீதம் வைத்து வணங்குவதே
உத்தமமானது. பல சிலை வழிபாடு மனக்குழப்பத்தை தரும். ஒரே சுவாமிக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட சிலைகள்
No comments:
Post a Comment