aanmigam
Tuesday, February 11, 2014
திருப்பதி சிலையின் ரகசியங்கள்;
திருப்பதி
சிலையின்
ரகசியங்கள்
;
----------------------------------------------
*
எல்லா
தெய்வ
திருவுருகசிலைகளிலும்
கையில்
ஆயுதங்களோ
அல்லது
ஏதாவது
முத்திரையோ
இருக்கும்
.
ஆனால்
,
ஏழுமலையான்
திருவுருவச்சலையில்
எந்த
ஆயுதமும்
கிடையாது
.
அவர்
வலது
கையை
கீழ்
நோக்கி
வெறுமையாக
வைத்திருப்பார்
.
இதன
...
்
தத்துவம்
வாழ்வில்
எதுவும்
நிலையற்றது
என்பதை
குறிக்கும்
.
*
ஏழுமலையான்
சிலை
"
சிலாதோரணம்
"
என்ற
அபூர்வ
பாறையால்
உருவானதாகும்
.
இந்த
பாறைகளின்
வயது
250
கோடி
வருடம்
.
*
திருமலை
3,000
அடி
உயரத்தில்
உள்ள
குளிர்பிரதேசம்
.
அதிகாலை
4.30
மணிக்கு
குளிர்ந்த
நீர்
,
பால்
மற்றும்
திரவியங்களால்
அபிஷேகம்
செகிறார்கள்
.
ஆனால்
,
அபிஷேகம்
முடிந்தவுடன்
ஏழுமலையானுக்கு
வியர்க்கிறது
.
*
அபிஷேகத்தின்
போது
ஏழுமலையான்
தனது
மூன்றாவது
கண்ணை
திறக்கிறார்
என்ற
ஐதீகம்
உள்ளது
.
*
பச்சைக்கற்பூரத்தை
கருங்கல்லிலோ
அதனால்
ஆன
சிலகளிலோ
பூசினால்
உடனே
வெடித்துவெடும்
ஆனால்
ஏழுமலையான்
திருவுருவச்சிலைக்கு
நாள்
முழுவதும்
பச்சை
கற்பூரம்
சாத்தினாலும்
ஒன்றும்
ஆவதில்லை
.
*
எந்தக்
கருங்கல்
சிலையானாலும்
எங்காவது
ஒர்
இடத்தில்
சிற்பியின்
உளி
பட்டிருக்கும்
இடம்
தெரியும்
.
உலோகச்
சிலையானாலும்
உலோகத்தை
உருக்கி
வார்த்த
இடம்
தெரியும்
.
ஆனால்
ஏழுமலையான்
திருவுருவச்
சிலையில்
அப்படி
எதுவும்
அடையாளம்
தெரியவில்லை
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment