ஐயப்ப விரத முறை
கார்த்திகை முதல்நாள் நீராடி, பெற்றோரை வணங்க வேண்டும். குருசாமியின் கரத்தால் மாலை அணிய வேண்டும். குருசாமி மூலம் முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து "சுவாமியே சரணம் ஐயப்பா! உன் தரிசனம் தடையின்றி கிடைக்க வேண்டும். இந்த விரதம் எவ்வித பிரச்னையுமின்றி முடிவதற்கு அருள்தருவாய்,'' எனச் சொல்லி அணிந்து கொள்ள வேண்டும். அன்றுமுதல் தினமும் குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் நீராடி, 108 முறை ஐயப்ப சரணம் கூறி, ஐயப்பன் படத்துக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தூங்கும் போது மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகலில் தூங்கக் கூடாது. பிரம்மச் சரியம் மேற்கொள்ள வேண்டும். அசைவ உணவு, போதைப் பொருட்கள் பழக்கம் இருந்தாலும், ""இனி என் வாழ்க்கையில் இதை இனி தொடவே மாட்டேன்,'' என சங்கல்பம் (சத்தியம்) செய்ய வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் மாலையணிந்து சபரிமலை சென்றாலும், ஐயப்பன் இப்படிப்பட்டவர்களின் பிரார்த்தனையை ஏற்கவே மாட்டான். விரதகாலத்தில், பிறருடன் சண்டை சச்சரவு களிலும் ஈடுபடக்கூடாது. உரையாடும் போதும், முடிக்கும் போதும் "சுவாமி சரணம்' என்று கூற வேண்டும். இலையில் சாப்பிடுவதுடன், இயன்ற அளவு அன்னதானம் வழங்க வேண்டும். கன்னிசுவாமிகள் வீட்டில் கன்னி பூஜை நடத்தி, சக பக்தர்களையும், ஏழைகளையும் ஐயப்பனாகக் கருதி சித்ரான்னங்கள் (தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளியோதரை போன்ற சிற்றுண்டிகள்) தானம் செய்ய வேண்டும். நெருங்கிய உறவினர் இறப்பு ஏற்பட்டால் மாலையைக் கழற்றிவிட வேண்டும். அதன்பின் விரதத்தை தொடரவோ, மலைக்குச் செல்லவோ கூடாது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும். மாலையணிந்தவர்கள் வீடு, திருமண வீடுகளில் மட்டும் உணவு அருந்தலாம். பூப்புனித நீராட்டு விழா வீட்டிற்கு செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் நாட்கள் தவிர பிற நாட்களில் கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கும் பலகாரங்களையும் சாப்பிடக்கூடாது. சபரிமலைக்கு சென்று திரும்பிவிட்டாலும், மகர பூஜை (தை1) முடியும் வரை முந்தைய நாட்களைப் போலவே விரதம் இருக்க வேண்டும்.
மாலை அணியும் மந்திரம்
மாலை அணியும் மந்திரம்
ஞானணித்ராம் சாஸ்த்ரு ணித்ராம் குருணித்ராம் நமாம் யஹம்
வனணித்ராம் சுக்த ணித்ராம் ருத்ர ணித்ராம் நமாம் யஹம்
சாந்தணித்ராம் சத்தியணித்ராம் வ்ருதுணித்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன ணித்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத ணித்ராக்யம் த்வன் ணித்ராம் தாரயா
வனணித்ராம் சுக்த ணித்ராம் ருத்ர ணித்ராம் நமாம் யஹம்
சாந்தணித்ராம் சத்தியணித்ராம் வ்ருதுணித்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன ணித்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே -
சரணாகத ணித்ராக்யம் த்வன் ணித்ராம் தாரயா
ஐயப்பன் 108 போற்றி
இந்த சரணத்தை மிகுந்த பக்தியுடன் குருசாமியோ, வீட்டில் பெரியவரோ சொல்ல மற்றவர்கள் தொடர்ந்து "சரணம் ஐயப்பா' என முழங்க வேண்டும். ஒலிபெருக்கி மூலம் மற்றவர்களுக்கு தொல்லை தருவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
ஹரிஹரசுதனே... சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
ஆபத்தில் காப்பவனே... சரணம் ஐயப்பா
இன்தமிழ்ச் சுவையே... சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஈசனின் திருமகனே... சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனே... சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
ஓம்காரப் பரம்பொருளே.. சரணம் ஐயப்பா
ஓதும் மறைபொருளே.. சரணம் ஐயப்பா
அவுடதங்கள் அருள்பவனே.. சரணம் ஐயப்பா
சவுபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா
சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
வாபரின் தோழனே... சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
உத்தமனே சத்தியனே... சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா
பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருவின் குருவே... சரணம் ஐயப்பா
துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா
தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியே... சரணம் ஐயப்பா
நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா
பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
அழுதைமலை ஏற்றமே.... சரணம் ஐயப்பா
ஆனந்தமிகு பஜனை பிரியனே... சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றமே.... சரணம்ஐயப்பா
உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
கரிமலை இறக்கமே... சரணம் ஐயப்பா
பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
திரிவேணி சங்கமமே... சரணம் ஐயப்பா
திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
தீபஜோதித் திருஒளியே... சரணம் ஐயப்பா
தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
பலவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
சபரி பீடமே...... சரணம் ஐயப்பா
சரங்குத்தியானே..... சரணம் ஐயப்பா
உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
கடுத்த சாமியே.... சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படியே.... சரணம் ஐயப்பா
பகவானின் சந்நிதியே..... சரணம் ஐயப்பா
பரவசப் பேருணர்வே.... சரணம் ஐயப்பா
பசுவின் நெய்யே..... சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
நாகராஜப் பிரபுவே.... சரணம் ஐயப்பா
மாளிகைப் புறத்தம்மனே.... சரணம் ஐயப்பா
மஞ்சமாதா திருவருளே.... சரணம் ஐயப்பா
அக்கினி குண்டமே.... சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
பஸ்மக் குளமே ... சரணம் ஐயப்பா
சற்குரு நாதனே ... சரணம்ஐயப்பா
மகர ஜோதியே.... சரணம் ஐயப்பா
மங்கள மூர்த்தியே... சரணம் ஐயப்பா.
கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
ஹரிஹரசுதனே... சரணம் ஐயப்பா
அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
ஆபத்தில் காப்பவனே... சரணம் ஐயப்பா
இன்தமிழ்ச் சுவையே... சரணம் ஐயப்பா
இச்சை தவிர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஈசனின் திருமகனே... சரணம் ஐயப்பா
ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
ஊமைக்கருள் புரிந்தவனே... சரணம் ஐயப்பா
ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
ஓம்காரப் பரம்பொருளே.. சரணம் ஐயப்பா
ஓதும் மறைபொருளே.. சரணம் ஐயப்பா
அவுடதங்கள் அருள்பவனே.. சரணம் ஐயப்பா
சவுபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா
சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
வாபரின் தோழனே... சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
உத்தமனே சத்தியனே... சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா
பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
குருவின் குருவே... சரணம் ஐயப்பா
துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா
தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியே... சரணம் ஐயப்பா
நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா
பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
அழுதைமலை ஏற்றமே.... சரணம் ஐயப்பா
ஆனந்தமிகு பஜனை பிரியனே... சரணம் ஐயப்பா
கல்லிடும் குன்றமே.... சரணம்ஐயப்பா
உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
கரிமலை இறக்கமே... சரணம் ஐயப்பா
பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
திரிவேணி சங்கமமே... சரணம் ஐயப்பா
திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
தீபஜோதித் திருஒளியே... சரணம் ஐயப்பா
தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
பலவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
சபரி பீடமே...... சரணம் ஐயப்பா
சரங்குத்தியானே..... சரணம் ஐயப்பா
உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
கடுத்த சாமியே.... சரணம் ஐயப்பா
பதினெட்டாம்படியே.... சரணம் ஐயப்பா
பகவானின் சந்நிதியே..... சரணம் ஐயப்பா
பரவசப் பேருணர்வே.... சரணம் ஐயப்பா
பசுவின் நெய்யே..... சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
நாகராஜப் பிரபுவே.... சரணம் ஐயப்பா
மாளிகைப் புறத்தம்மனே.... சரணம் ஐயப்பா
மஞ்சமாதா திருவருளே.... சரணம் ஐயப்பா
அக்கினி குண்டமே.... சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
பஸ்மக் குளமே ... சரணம் ஐயப்பா
சற்குரு நாதனே ... சரணம்ஐயப்பா
மகர ஜோதியே.... சரணம் ஐயப்பா
மங்கள மூர்த்தியே... சரணம் ஐயப்பா.
No comments:
Post a Comment