எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான எமகண்ட நேரம் வந்து விடும்.
வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் - 7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.
குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான குளிகை நேரம் வந்து விடும்.
சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.
No comments:
Post a Comment