திருமந்திரம்;
தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்
தந்திரங்களின் உள்ளீட்டுச் செய்திகள் | |
தந்திர வரிசை
|
உள்ளீடு |
ஒன்று |
உபதேசம், யாக்கை நிலையாமை, கொல்லாமை
|
கல்வி, கள்ளுண்ணாமை
| |
இரண்டு |
சிவனின் எட்டுவகை வீரச் செயல்கள்
|
ஐந்தொழில்கள்; சிவனையும், குருவையும்
| |
நிந்திப்பதால் வரும் துன்பங்கள்
| |
மூன்று |
யோகக் கலைகள், அஷ்டமாசித்திகள்
|
நான்கு |
திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவ
மந்திரம்
|
ஐந்து |
இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
|
சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்
| |
ஆறு |
குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு
நிலை
|
ஏழு |
ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை,
உயிர் இலக்கணம்
|
எட்டு |
பக்திநிலை, முக்திநிலை
|
ஒன்பது | நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை) |
No comments:
Post a Comment