விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் 
ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.
 
கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 
மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும். 
வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும். 
அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும். 
அகத்தி இலை - துயரங்கள் களையப்படும். 
அரச இலை - எதிரிகளின் தொல்லை நீங்கும். 
எருக்கு இலை - குழந்தைப்பேறு கிடைக்கும். 
மரவு இலை - துன்பங்கள் விலகும். 
மருத இலை - மகப்பேறு கிடைக்கும்
No comments:
Post a Comment