விபூதியை எந்த இடத்தில் பூசினால் என்ன பாவம் விலகும் என்று திருமுருக 
கிருபானந்த வாரியார் தெரிவித்துள்ளார், அதன் படி திருநீறு பூசுவதால் கண்டத்திற்கு  
மேல் செய்த பாவம் நீங்கும். நெற்றியில் பூசுவதால் பிரம்மனால் எழுதப்பட்ட கெட்ட 
எழுத்துகளின் தோஷம் நீங்கும். 
கண்டத்தில் பூசுவதால் விலக்கப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் குற்றம் நீங்கும், 
நாபியில் பூசுவதால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்கும், முழந்தாள்களில் பூசுவதால் 
கால்களால் செய்த பாவம்  நீங்கும் என்று கூறி உள்ளார். 
No comments:
Post a Comment