* எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?
ஞாயிறு - சூரியன், காளி, பைரவர், சிவன்
திங்கள் - அம்பிகை, சந்திரன், நடராஜர்
செவ்வாய் - விநாயகர், முருகன், நரசிம்மர்
புதன் - விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர்
வியாழன் - தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர்
வெள்ளி - லட்சுமி, ரங்கநாதர், மாரி,
சனி - ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர்
ஆனால், இது ஒன்றும் விதியோ, கட்டாயமோ அல்ல! எந்த தெய்வத்தையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். பக்தி தான் முக்கியம்.
ஞாயிறு - சூரியன், காளி, பைரவர், சிவன்
திங்கள் - அம்பிகை, சந்திரன், நடராஜர்
செவ்வாய் - விநாயகர், முருகன், நரசிம்மர்
புதன் - விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர்
வியாழன் - தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர்
வெள்ளி - லட்சுமி, ரங்கநாதர், மாரி,
சனி - ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர்
ஆனால், இது ஒன்றும் விதியோ, கட்டாயமோ அல்ல! எந்த தெய்வத்தையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். பக்தி தான் முக்கியம்.
No comments:
Post a Comment