முன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்பது சரியா?
முன்னதாகப் பல் முளைக்கும்
குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்கிற நம்பிக்கை நம் நாட்டிலுள்ளது.
குழந்தையின் மழலைப் பேச்சைக்
கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் அந்தக் குழந்தை வீட்டார்க்கு மட்டுமல்ல. அண்டை வீட்டார்க்கும்
உண்டு.
சில குழந்தைகளுக்கு முன்னதாகப்
பல் முளைக்கும். சில குழந்தைகளுக்கு தாமதமாகப் பல் முளைக்கும். முன்னதகப் பல் முளைக்கும்
குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.
இதற்குக் காரணமென்ன?
பேசுவதற்குப் பயன்படும்
முக்கிய உறுப்பு நாக்கு. முன்னதாகப் பல் முளைத்து பற்கள் கூடும் போது பேச முற்படும்
குழந்தையின் நாவிற்கு புதிதாக முளைத்த பற்களால் சில தடைகள் ஏற்படுகின்றன.
இதனால்தான் குழந்தைகள்
தாமதமாகவே பேசுகின்றன.
No comments:
Post a Comment