Thursday, August 22, 2013

கோமாதா பூஜை செய்வதால் என்ன நன்மை உண்டாகும்?

பசுவை வழிபடுவதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பசுவிற்கு ஒருபிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுப்பதை பெரிய புண்ணிய செயலாக வேதம் குறிப்பிடுகிறது. இதற்கு கோக்ராஸம் என்று பெயர். பிதுர்தோஷம் நீங்கவும், லட்சுமிகடாட்சம் பெருகவும் பசுவுக்கு உணவளிப்பர். பசுவை வெள்ளிக்கிழமை பூஜித்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment