உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது.
வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல.
உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும்....
உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால்,
உலகையே மூழ்கடிக்கிறான்.
துறவென்பது உறவைச் சுருக்கிக் கொள்வதல்ல.
உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

No comments:
Post a Comment