Tuesday, October 22, 2013

தியானத்திலிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது

புத்தரிடம், "தியானத்திலிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. புத்தர், "ஒன்றுமே இல்லை," என்றார். "ஆனால் தியானத்தினால் நான் இழந்தது என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன். நான் கோபத்தை இழந்தேன், மன அழுத்­தத்தை இழந்தேன், பாதுகாப்பின்மையை இழந்தேன், வயோதிகம் ஏற்படுத்தும் சுமைகளை இழந்தேன், இறப்பு பயத்தையும் இழந்தேன்," என்றார்.

No comments:

Post a Comment