நுண்ணுயிர் கிருமிகள் (வைரஸ், பேக்டீரியா) போன்றவை தாக்கும் என்பதை அறிந்து, அடிப்படை சுகாதாரம் (பேசிக் ஹைஜீன்) பேண சொல்லப்பட்டது தான் தீட்டு என்பது....
கோவில் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அதோடு புழங்கினால் இது பரவும் என்பதால் அதை தடுக்கும் நோக்கில் தீட்டு எனப்பட்டது (விளக்கமாக சொன்னால் விளங்கிக்கொள்ளும் அளவுக்கு அந்த காலங்களில் கல்வி அறிவு பரவலாக இருக்கவில்லை )
இதே காரணங்களால்தான் கர்ப்பகிரகத்திற்குள் செல்ல அனைவருக்கும் அனுமதியில்லை என்றனர் இதை புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள மறுத்தவர்கள்தான் இதை தீண்டாமையாக பிற்காலத்தில் உருவகப்படுத்திவிட்டனர் என்பது என்கருத்து

No comments:
Post a Comment