Wednesday, May 7, 2014

திருமணத் தடை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

திருமணத் தடை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
ஜாதகத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் இருந்தாலும், அந்த இடத்தை இந்த கிரகங்கள் பார்த்தாலும் திருமணம் தடைபடும். இதற்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் முருகன் வழிபாடும், வெள்ளி, ஞாயிறு ராகுவேளையில் துர்க்கையை வழிபடுவதும் சிறந்தது. சிறந்த ஜோதிடரிடமும் ஆலோசியுங்கள்

No comments:

Post a Comment