Wednesday, May 7, 2014

கோபத்தில் "சனியன்' என்று திட்டினால் தீமை உண்டாகுமா?

* கோபத்தில் "சனியன்' என்று திட்டினால் தீமை உண்டாகுமா?
பொதுவாக எல்லோருமே திட்டும்போது உபயோகப்படுத்தும் முதல் வார்த்தையாக இது உள்ளது. "சனியன்' என்ற சொல் சனி கிரகத்தைக் குறிக்காது. சனி பிடித்திருப்பவர்களை, அதாவது, சனியின் பாதிப்புக்கு ஆளானவர்களையே குறிக்கும். கோபப்படுவது என்பதே "சனி' பிடித்ததற்கு ஒப்பானது தான்! ஆக, ஒருவரைக் கோபப்பட்டு "சனி' என்று திட்டுகிறவரும், அதே வார்த்தைக்கு சொந்தக்காரர் ஆகி விடுகிறார். இப்படி திட்டுவதால் தீமை ஒன்றும் நேர்ந்து விடாது. இருந்தாலும், கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா?

No comments:

Post a Comment