ஆசியாவில் மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர் ஆகும். இரண்டாவது பெரிய தேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் தேர் ஆகும். 3-வது பெரிய தேர் அவினாசி தேர் ஆகும். 4-வது பெரிய தேர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் ஆகும்.
சில தேர்கள் புல்டோசர் மற்றும் எந்திரங்களால் இழுக்கப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் மட்டும் பக்தர்களால் இழுக்கப்படுகிறது. இந்த தேர் 550 ஆண்டுகள் பழமையானதாகும்
சில தேர்கள் புல்டோசர் மற்றும் எந்திரங்களால் இழுக்கப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் மட்டும் பக்தர்களால் இழுக்கப்படுகிறது. இந்த தேர் 550 ஆண்டுகள் பழமையானதாகும்
No comments:
Post a Comment