Monday, July 21, 2014

திதியை கணிப்பது எப்படி?

சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி தெரியுமா? ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும்.

இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத ஸங்கல மத்தியான்ன அபரான்ன சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும். ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது.

மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லை யெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக் கலாம். ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.

திதித்துவம்:

மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர். சூனிய திதி என்றால் என்னப ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும். 

162 comments:

  1. இவ்வருடம் ஆவணி மாதம் 1ம் தேதி திதி சூன்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று எந்த திதி அனுஷ்டிக்க வேண்டும். எனது தந்தையாரின் மரணம் 1995ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ம் தேதி இரவு 10.30 மணியளவில் ஏற்பபட்டது. அப்போதைய திதி கிருண்ஷபட்சம் அஷ்டமி திதியாகும்(அன்று மாலை கிருஷ்ண ஜயந்தி). இவ்வருடம் அவரது சிரார்த்தத்தினை அனுஷ்டிக்க திதி பார்க்கும் போது இவ்வாறு வருகிறது. என்ன செய்வது? செப்டம்பர் மாதம் 16ம் தேதி (ஆவணி மாதம் 31ம் தேதி) கிருஷ்ணபட்சம் அஷ்டமி என்று வருகிறது. நான் திதியில் சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கவும். தங்கள் கட்டுரை மிக நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மார்சு மாதம் 19 தேதி

      Delete
    2. மார்சு 19 2016 அன்று இறந்து விட்டார் இந்த வருடம் எப்ப

      Delete
    3. 8/8/2009 9.30pm திதி நட்சத்திரம்

      Delete
    4. எனது தந்தையார் இறந்த தேதி 06/09/2013 இரவு 11:10 மணி எப்போது திதி கொடுக்கவேண்டும்

      Delete
    5. எனது தந்தையார் இறந்த தேதி 06/09/2013 இரவு 11:10 மணி எப்போது திதி கொடுக்கவேண்டும்

      Delete
    6. எனது தந்தை இறந்த தேதி 17/02/2017 மாலை 4.30 மணி எப்போது திதி கொடுக்கவேண்டும்

      Delete
    7. 05.05.2018.time10.30am death date

      Delete
    8. எனது மனைவி 09.07.2010 மாலை5.45 ஆனி மாதம் 25 ஆம் நாள் திரியோதசி திதி இல் இறந்தார் இந்த ஆண்டு எந்த நாளில் திதி கொடுக்க வேண்டும்

      Delete
  2. 19.06.1994 அன்று என்ன திதி

    ReplyDelete
  3. 19.06.1994 அன்று என்ன திதி

    ReplyDelete
  4. 19.06.1994 அன்று என்ன திதி

    ReplyDelete
  5. 19.06.1994 அன்று என்ன திதி

    ReplyDelete
  6. 19.06.1994 அன்று என்ன திதி

    ReplyDelete
  7. இந்த அளவுக்கு கணித்து சொல்ல யாரும் தயாராக இல்லை

    ReplyDelete
  8. 16.10.2009அன்று காலை11மணிக்கு என்ன திதி சார்

    ReplyDelete
  9. 24|04|2017 இறந்த தேதி இதற்கு திதி எப்போது செய்ய வேண்டும்

    ReplyDelete
  10. 12|02|2017 இறந்த தேதி இதற்கு திதி எப்போது செய்ய வேண்டும்

    ReplyDelete
  11. 26-jan-2010 மாலை 6 மணி என்ன திதி சார்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. 29-09-2017 என்ன திதி சார்.

    ReplyDelete
  14. 24:04:2017 அன்று காலை 10:30 மணியவில் இறந்தவர்க்கு எந்த தேதியில் திதி வரும்

    ReplyDelete
  15. 16.03.2017 அன்று இறந்தவர்க்கு எந்த தேதியில் திதி வரும்

    ReplyDelete
  16. ஏப்ரல் 2 மத்தியம் 1 30 மணி 2016 இறந்நதேதி திதி எப்ப

    ReplyDelete
  17. 14-03-2016
    என்ன திதி சார்.

    ReplyDelete
  18. 14-03-2016 5.45 am
    என்ன திதி சார்.

    ReplyDelete
  19. 17.05.2017 when giving thithi pls tel me

    ReplyDelete
  20. 17.05.2017 when giving thithi pls tel me

    ReplyDelete
  21. 28|05|2017 இறந்த தேதி இதற்கு திதி எப்போது செய்ய வேண்டும்

    ReplyDelete
  22. என் தாயாரின் இறந்த தேதி 24.06.2017. திதி நாள் சொல்லவும்

    ReplyDelete
  23. என் தந்தையார் இறந்ததேதி 21.9.2017 காலை 10மணி

    ReplyDelete
  24. 10.07.2012.ல் தேய்பிறை சப்தமி திதி இந்தவருடம் எந்த தேதியில் வருகிறது

    ReplyDelete
  25. 10.07.2012.ல் தேய்பிறை சப்தமி திதி இந்தவருடம் எந்த தேதியில் வருகிறது

    ReplyDelete
  26. இறந்த தேதி 09.08.2017 .திதி எப்பொழுது?

    ReplyDelete
  27. எனது தந்தை இறந்தது 16/08/2014 காலை 8.30 ஸப்தமி திதி இந்த வருடம் எப்போது வருகிறது? எனக்கு பார்க்க தெரியவில்லை

    ReplyDelete
  28. 19.08.2013 இறந்தவரின் இவ்வருட திதி எபாபோது

    ReplyDelete
  29. 29/07/2013 இறந்தவரின் இவ்வருட திதி எபாபோது

    ReplyDelete
  30. எனது தந்தை 12/9/2017 மதியம் 1.30 மணியளவில் காலமானார். இந்த வருடம் என்று திதி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  31. 21-09-1999 Tuesday night 11 P M for my father

    ReplyDelete
  32. 21-09-1999 Tuesday night 11 P M for my father

    ReplyDelete
  33. 26 Oct 2017 morning 8.30am my father died for him .what திதி will come.and this year that when it comes

    ReplyDelete
  34. எனது தந்தை இறந்து போனது 7/1/1996.காலை பத்து மணி.. என்ன திதி வருகிறது?

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. ஐயா..வணக்கம்
    எனது தகப்பனார் 2.2.2018 அன்று காலை 5.45 இயற்கை எய்தினார் முதல் திவசம் எப்போதும் வரும்

    ReplyDelete
  37. ஐயா, எனது தாயார் 3.3.1918 அன்று மாலை 3.15 மணிக்கு இறந்து விட்டார். முதல் திவசம் எப்போது வருகிறது.. ராஜா. சேலம்.

    ReplyDelete
  38. என் மாமனார் (என் மனைவியின் தகப்பனார் இறந்த நாள் 2018 டிசம்பர் 14 8.30 மணிக்கு எப்போது திதி கொடுக்கலாம்
    அவர் இறந்த தேதியை விடுத்து 10 நாட்கள் முன்னதாக கொடுக்கலாமா

    ReplyDelete
  39. 06.01.2018 மதியம் 2.30 திதி என்று வருகிறது அய்யா...

    ReplyDelete
  40. மார்கழி 1 2016ல் எனது அப்பா இறந்தார் ,திதி எப்போது வரும் சொல்லுங்கள் ஐயா, ,,,

    ReplyDelete
  41. எனது மாமனார் 11/01/2018 அன்று இறந்தார். அவருக்கு எந்த தேதியில் திவசம் செய்ய வேண்டும் அய்யா

    ReplyDelete
    Replies
    1. 2018.03.12 11.30மணிக்கு இறந்த வருக்கு திதி எப்போ வரும்

      Delete
    2. எனது தாய் 29/11/2019 அன்று இறந்துவிட்டார் அவருக்கு நிதி எப்போ வரும்

      Delete
  42. 09/01/2018 9.30am மணிக்கு இறந்த வருக்கு திதி தேதி சொல்லுங்க

    ReplyDelete
  43. 04-01-2011 6.30 PM இறந்தவருக்கு திதி எப்போது என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  44. ஐயா வணக்கம்.
    எனது தந்தை 11/11/2008 காலை 8.30 மணியளவில் காலமானார். என்ன திதி வருகிறது இந்த வருடம் எப்போது திதி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  45. 18.02.2018 இறப்பு திதி தேதி என்ன?

    ReplyDelete
  46. 30.03.2017 இறப்பு திதி தேதி என்ன?

    ReplyDelete
  47. ஐயா வணக்கம்.
    எனது தந்தை 27/04/2018 மாலை 4.30 மணியளவில் காலமானார். இந்த வருடம் எப்போது தலை திவசம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  48. 02.05.2018 அன்று காலை 07;10 மணியவில் இறந்தவர்க்கு எந்த தேதியில் திதி வரும்

    ReplyDelete
  49. அய்யா என் தாயார் 18.02.2016 அன்று காலை 07.30 மணி அளவில் இறந்தவருக்கு 2019 ம் வருடம் எந்த தேதியில் திதி வருகிறது

    ReplyDelete
  50. அய்யா என் தந்தையார் 28.03!.2018 அன்று மாலை 04.30 மணி அளவில் இறந்தார் 2019 ம் வருடம் எந்த தேதியில் திதி வருகிறது

    ReplyDelete
  51. அய்யா என் தங்கை 23.2.2018 அன்று மாலை 09 மணி அளவில் இறந்தார் 2019ம் வருடம் எந்த தேதியில் திதி வருகிறது

    ReplyDelete
  52. அய்யா என் தங்கை 23.2.2018 அன்று மாலை 09 மணி அளவில் இறந்தார் 2019ம் வருடம் எந்த தேதியில் திதி வருகிறது

    ReplyDelete
  53. அய்யா என் தங்கை 23.2.2018 அன்று மாலை 09 மணி அளவில் இறந்தார் 2019ம் வருடம் எந்த தேதியில் திதி வருகிறது

    ReplyDelete
  54. 03.03.2003 காலை 7 மணியளவில் எனது தந்தை காலமாணார் அவருக்கு இந்த வருட திதி நாள் எது என்று கூறவும்

    ReplyDelete
  55. 19 4 2016 அன்று இறந்தவருக்கு இந்த வருடத்தில் எந்த தேதியில் திதி வரும்

    ReplyDelete
  56. My father died 09-03-2018? When is his thithi date 2019?

    ReplyDelete
  57. என்னுடைய தந்தை இறந்தது 26 2 2019 இரவு பதினொன்று முப்பது மணி அளவில் அப்பொழுது அவருக்கு என்ன திதி நட்சத்திரம் ப்ளீஸ் சார்

    ReplyDelete
  58. மே 7 2018 ,நேரம் மதியம் 1.10 To 1.30...
    திதி நாள் என்ன ????

    ReplyDelete
  59. 3.5.2013 விடியற்காலை 1.30மனி இறந்தார் துவாதசி திதி இந்த வறுடம் ஏன்த நாலில் தி தி வரும்

    ReplyDelete
  60. 17.04.2003 தேதி மாலை 3 to 4 மணி என்ன திதி sir

    ReplyDelete
  61. ஐயா,
    எனது தந்தை விளம்பி வருஷம் சித்திரை மாதம் 11- ந் தேதி(24-4-2018) செவ்வாய் கிழமை மதியம் 2.50 மணிக்கு காலமானார்.தலை தெவசம் எந்த தேதியில் எத்தனை மணிக்கு செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  62. ஐயா,
    எனது தந்தை விளம்பி வருஷம் சித்திரை மாதம் 11- ந் தேதி(24-4-2018) செவ்வாய் கிழமை மதியம் 2.50 மணிக்கு காலமானார்.தலை தெவசம் எந்த தேதியில் எத்தனை மணிக்கு செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. 02 08 2018 அன்று காலை 05.00 மணிக்கு இறந்தவருக்கு இந்த வருடத்தில் எந்த தேதியில் திதி வரும்

    ReplyDelete
  65. முழுவதும் 20/6/2014 இரவு ஒன்பது மணி என்ன திதி வரும்

    ReplyDelete
  66. 20/ 6 /2014 இரவு ஒன்பது மணி என்னதிதி வருகிறது

    ReplyDelete
  67. 21.07.2010 இல் இறந்தவருக்கு 2019 இல் எப்போது திதி வரும் .

    ReplyDelete
  68. Hi sir my name vijayalakshmi enaku oru dought plz help me sir very urgent

    ReplyDelete
  69. My dad is death 23.8.2017 but im not giving dad first thithi so this year which date thithi comes?

    ReplyDelete
  70. இறந்த தேதி 22 .8 .2018 திதி எந்த தேதியில் வரும்

    ReplyDelete
  71. இறந்த தேதி 18-12-2018 இரவு 11.30

    ReplyDelete
  72. September 20 2018 evening my mother in-law died..Thithi yepa

    ReplyDelete
    Replies
    1. Time is important. At what time your mother-in-law died? Anyway if your mother-in-law died in between 11 pm of 19th September and 1.16 am of 21st September, then you have to do Srartham in Purattasi Suklapatcha Ekadasi(i.e.11th day after puratasi Amavasya). This thithi falls at 2pm of 8.10.2019 and 5pm of 9.10.2018(Thirukanitha Panchangam). Hence, you can do srartham on 9th October 2019. Check the panchangam for Srartha thithi that falls on 9th October 2019. Consult and confirm with family astroler also. Give Srartham and get the blessings of your mother in law.

      Delete
    2. 20th deptesept 2018 evening at 6.20

      Delete
    3. 20th september 2018 evening at 6.20

      Delete
  73. என் தந்தை 25-8-2009 காலமானார் திதி எப்போது கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  74. 30/09/2018 MYANMAR காலை 8:30 இறந்தார் திதி?

    ReplyDelete
  75. எனது அக்கா 26/10/2018ல் காலை10மணிக்கு இறந்தார்

    முதல் திதி எப்போது

    ReplyDelete
  76. 26. 9.2017 ஷஷ்டி அன்று மாலை 4.30 pm இறந்து விட்டார். திதி எப்போ வரும் இந்த மாதம் செப்டம்பர் 2019 திதி எப்போ வரும் தயவு செய்து கூறுங்கள்

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. This comment has been removed by the author.

    ReplyDelete
  79. 22.09.2017 அன்று என் மாமனார் இறந்தார் திதி நவமி வளர் பிறை 2019 ஆம் ஆண்டு தேவசம் தேதி தாருங்கள் 7639131153

    ReplyDelete
  80. 17.11.2018,karthikai 1 andru enathu mamanar iranthuvitar intha varudam avarin thithi entha thethil varum.

    ReplyDelete
  81. எங்கள் தந்தை 6.12.2018 அன்று இறந்தார் நிதி எப்போது வரும்

    ReplyDelete
  82. எனது மாமனார் இறந்த தேதி நவம்பர் 2 2018 அன்று இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் அவருக்கு எப்பொழுது திதி செய்ய வேண்டும்

    ReplyDelete
  83. என் அப்பா இறந்த தேதி மே 3 2018 இரவு9.40.இரண்டாம் திதி எப்போது கொடுக்க வேண்டும்👃👃👃

    ReplyDelete
  84. என் மாமா இறந்த தேதி ஜனவரி 4 2018 காலை 5 மணி முதல் திதி எப்போது?

    ReplyDelete
  85. எனது அம்மா இறந்த திகதி 27/11/2018( கார்த்திகை 11).தேய்பிறை பஞ்சமி.2018 இல் திருக்கார்த்திகைதீபம் கழித்தே வருகிறது.இவ்வருடம் கார்த்திகை தேய்பிறையில் இரு திதிகள், 17/11/2019 இலும் 16/12/2019 இலும் வருகிறது. எதை கடைப்பிடிப்பது?

    ReplyDelete
  86. 17/11/2012 10:55Am இறந்தவருக்கு இந்த வருடத்தில் எப்போது திதி கொடுக்கலாம்

    ReplyDelete
  87. 24/11/18 இறந்தவருக்கு இந்த வருட திதி தேதி எவ்வாறு கணிப்பது

    ReplyDelete
  88. 24/3/2019. 9.30pm. இறந்தவருக்கு. இநதஇ வருட திதி. தேதி. எவ்வாறு. கணிப்பது

    ReplyDelete
  89. 29.01.2013 இறந்தவருக்கு இநதஇ வருட திதி. தேதி. எவ்வாறு. கணிப்பது. please help me

    ReplyDelete
  90. 29.01.2013 / 08.50 AM இறந்தவருக்கு இநதஇ வருட திதி. தேதி. எவ்வாறு. கணிப்பது. please help me

    ReplyDelete
  91. January 4 2013 9.30a.m irandhavarukku thithi date mention pls

    ReplyDelete
  92. 2005.may 17 எனது தாத்தா இறந்தார் அவரது திதி யாது

    ReplyDelete
  93. எனது தாயார் 1998 பிப்ரவரி 24 அதிகாலை 1.30 மணிக்கு காலமானார். இந்த வருடம் திதி நாள் கூறவும்.

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. My wife death on 15th February 2008 morning 1.45AM. This which date is the Thithi?

    ReplyDelete
  97. மாசி 4
    பிப்ரவரி 16 2011 அன்று
    2.30-3.00 மணிக்குள் என்ன திதி?
    சொல்லுங்களேன்

    ReplyDelete
  98. எனது தாயார் 29-5-2019அன்று காலமானார் தி தி நாள் சொல்லுங்கள் ஐயா

    ReplyDelete
  99. வணக்கம்
    எனது தாயார் 29-5-2019புதன் மாலை 4.30மணிக்கு காலமானார் திதி நாள் பார்த்து சொல்லுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் . தாங்கள் குறிப்பிட்ட தேதி 29-05-2019
      அன்றைய தினம் வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை ) தசமி பிற்பகல் 2.48 வரை உள்ளது .


      தங்களது  தாயார் பிற்பகல் 2.48முன் இறந்து  இருந்தால் வைகாசி  மாதத்தில்  வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை ) தசமி திதி என்று வருகிறது என பார்க்கவேண்டும் . இந்த வருடம் வரும் மே மாதம் 17 ந் தேதி வைகாசி மாதம் 4ந் தேதி கிருஷ்ணபட்ச தசமி திதி வருகிறது . அன்று பஞ்சாங்கத்தில் சிரார்த்த திதி தசமி என்று இருக்கும். அன்றே தங்களது தாயாருக்கு திதி தரவேண்டும். 
      அல்லது 
      பிற்பகல் 2.48 பிறகு இறந்து இருந்தால் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதியில் திதி தரவேண்டும் . அதாவது 18ந்  தேதி .

      Delete
    2. இறந்தது 29-5-2019 மாலை 4.30 என்பதால் 2020 மே மாதம் 18ந்  தேதி அன்றே திதி தரவேண்டும் ஏனெனில் தங்களது தாயார் இறந்தது வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி ஆகும்.

      Delete
  100. Replies
    1. Mounth incorrect MAY 14.05.2019....4.13PM ....2020 THITHI?

      Delete
  101. 25.05.2017..2.50PM...2020THITHI

    ReplyDelete
  102. 4-6-2020 kalai 4.10 ku endhuku magan iradhuvittan epoo thi thik kudikka vendum

    ReplyDelete
    Replies
    1. Date is in US format. You mean to say that your son? has died on 6th April 2020 (Panguni 24) Monday morning 4.10 am. Am I right? Please confirm. Without confirming the date, calculation can not be done.

      Delete
  103. Swamiji MY Grandmother id est., Rearing Mother Died on.09.06.1996 at night. When I will give thithi Please Preach me with guidelines.
    By Grandson

    ReplyDelete

  104. UnknownApril 12, 2020 at 10:14 AM
    வணக்கம்
    எனது Grandmother Mother of Mother Sunday Early 3.00 மணிக்கு காலமானார் திதி நாள் பார்த்து சொல்லுங்கள் ஐயா Swamiji MY Grandmother id est., Rearing Mother Died on.09.06.1996 at night. When I will give thithi. Please Preach me with guidelines.
    By Grandson

    ReplyDelete
  105. என் தாயார் 31 ஆகஸ்ட் 2019 தேவசம் எப்போ ஐயா

    ReplyDelete
  106. என் அப்பா 31.8.2017 இரவு 9.55 இறந்தார். அவரின் திதி எப்போது, ஐயா

    ReplyDelete
  107. எனது தாய் இறந்தது 18.8.2019 மாலை 5:15 அளவில் இந்த ஆண்டு திதி என்று அனுசரிக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  108. 2019/9/21 இரவு 8-00 மணிக்கு இறந்தவர்

    ReplyDelete
  109. 2019/9/21 இரவு 8-00 மணிக்கு இறந்தவர்

    ReplyDelete
  110. This comment has been removed by the author.

    ReplyDelete
  111. Your spouse has expired on 21st November 2019 at 16.15hrs. (Refer:Pambu Panchangam) That day falls in Tamil month of Karthigai. Thithi was Dasami, Patcham - Krishnapatcham. So you have give srardham on Karthigai month, Krishnapatcham Dasami Thithi, which comes on 9th December 2020 after 11.30 hrs. If you refer Panchangam, Srardha Thithi will be Dasami. Please arrange to give srardham on 9th December 2020. May her soul get solaced and bless all. In case any doubt, comment again.

    ReplyDelete
  112. என் அம்மா இறந்த நாள், 13.10.2008 நேரம் மதியம் 2.50 pm,
    என் அப்பா இறந்த நாள் 31.10.2009 மாலை 6 pm, இந்த வருடம் , இருவருடைய திதியை கூறவும்

    ReplyDelete
    Replies
    1. (http://www.tamildailycalendar.com/2008/13102008.jpg) Your mother has died on 13.10.2008 at 2.50pm. That day thithi is Suklapatcham Chaturthasi (Thithi before Full moon) of Puratasi month. So that thithi falls this year on 30th September 2020- Puratasi 14th. (Link: http://www.tamildailycalendar.com/2020/30092020.jpg) (Oh! no! day has gone...?! Sorry! you have asked the question only on 05th October only)O.K.

      Next your father's thithi: He has died on 31.10.2009 at 18 hrs. Thithi on that day is Thrayothasi (Two days before full moon day) of Aipasi Month. That thithi falls this year on 30th October, 2020 (Thank god...the day yet to come....)

      So you please give thithi (Srartham) to your
      Father on 30.10.2020;
      Mother on 30.09.2020; (Already gone)

      Always remember the following;
      For mother thithi: A day before the full moon day of Puratasi Month;
      For father thithi: Two days before the full moon day of Aipasi Month;

      May the departed souls bless you;

      Delete
    2. Dear sir, Thank you very much for your valid reply. Very grateful to you.Thanks a lot

      Delete
  113. My mother in law expired on 13.10.2018.
    When is the thithi this year

    ReplyDelete
    Replies
    1. Your mother has died on 13.10.2018; Puratasi 27; Time: Unknown;
      Time is must; OK. Anyway that day thithi is Chathurthasi (http://www.tamildailycalendar.com/2018/13102018.jpg). If she has died before 8am, then the thithi will be Chathurthasi. If she has died after 8am, then the thithi will be Panchami.
      So, you have to give srardham on either Suklapatcham Chaturthasi or Panchami of Puratasi month;

      Tips to remember;
      Fourth or fifth day after new moon day of Puratasi month of every year;
      (Count as New moon day=0, Next day=1...goes on); OK.
      This year 2020, those days fall on 20/21.09.2020; Already gone; Try to give srardham next year;
      May the soul of your mother bless you;

      Delete
  114. Please give Srardham to your spouse; Then, her soul will bless us all.

    ReplyDelete
  115. Henceforth, I will avoid answer the queries posted by unknown;

    ReplyDelete
  116. எனது தகப்பனார் இறந்த நாள் 21/10/2015, நேரம் காலை 7.30 எனில் 2020 ல் திவசம் எந்த தேதி வருகிறது என தெரிவிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தகப்பனார் இறந்தது ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்று காலை 8 30 மணி வரை அஷ்டமி திதி உள்ளது இந்த வருடம் 24ஆம் தேதி அக்டோபர் மாதம் வளர்பிறை அஷ்டமி திதி அன்று சிரார்த்தம் தந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் தாமதமாக பதிலளிப்பதற்கு வருந்துகிறேன். தங்கள் தகப்பனாரின் ஆன்மா உங்களை வாழ்த்தட்டும்.

      Delete
  117. எனது தகப்பனார் இறந்தது 2011.11.03 நேரம் காலை 6.30மணி எனில் 2020இல் திவசம் எப்போது வரும்.

    ReplyDelete
  118. தங்கள் தகப்பனார் இறந்ததும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் அன்று மதியம் மூன்று மணி 33 நிமிடம் வரை அஷ்டமி திதி உள்ளது. தாங்களும் தங்கள் தகப்பனாருக்கு நேற்று அதாவது 24 10 2020 அன்று சிரார்த்தம் தந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் தாமதமாக பதில் அளித்ததற்கு வருந்துகிறேன் தங்கள் தந்தையின் ஆன்மா தங்களை ஆசிர்வதிக்கட்டும்.

    ReplyDelete
  119. என் மனைவி 2018/11/06 திகதி இறைவடி எய்தினால் திதியை கொஞ்சம் விவரம் தாருங்களேன் ... சிவசிவா

    ReplyDelete
    Replies
    1. விடியற்காலை 4மணியளவில்

      Delete
  120. 2009- நவம்பர் -05 ந் தேதி

    வியாழன் மாலை 04:45 இக்கு இறைவனடி சேர்ந்தார்


    திதி எப்போது வரும் என்று பார்த்து சொல்லவும் ஐயா

    ReplyDelete
  121. 2018 December 2020, Monday early morning 3.30 my father in law expired. இந்த வருஷம் எப்போது திதி வருகிறது என்று பார்த்து சொல்லவும் அய்யா.

    ReplyDelete
  122. 2018 December 2020, Monday early morning 3.30 my father in law expired. இந்த வருஷம் எப்போது திதி வருகிறது என்று பார்த்து சொல்லவும் அய்யா.

    ReplyDelete
  123. 2018 December 2020, Monday early morning 3.30 my father in law expired. இந்த வருஷம் எப்போது திதி வருகிறது என்று பார்த்து சொல்லவும் அய்யா.

    ReplyDelete
  124. 07/12/2019 "இறந்தது

    ReplyDelete
  125. November 22 2017
    காா்த்திகை இறந்தர் 2020திதி எப்போது வ௫ம்

    ReplyDelete
  126. http://www.tamildailycalendar.com/2017/22112017.jpg
    Time is not mentioned. If the person has died before 1.21am then Srartha thiti is Suklapatcha Chaturthi else if died after 1.21am, then Suklapaksha Panchami thiti of Karthigai Month.

    You have to give Srardham tomorrow 18.11.2020 or 19.11.2020.
    Get confirmed with the priest since time has not been given. May the departed soul bless you.

    ReplyDelete
  127. 29.11.2006 this year thithi date pls

    ReplyDelete
    Replies
    1. http://www.tamildailycalendar.com/2006/29112006.jpg 29.11.2006 அன்று மாலை 6 மணிக்குள் தங்களது தாயார் இறந்திருந்தால் பிரதி ஆண்டு கார்த்திகை மாதம் வரும் (அமாவாசை கழித்த 9ம் நாள்) வளர்பிறை நவமி திதியில் அவருக்கு திதி தர வேண்டும். 6 மணிக்கு மேல் இறந்திருந்தால் தசமி திதியில் திதி தர வேண்டும். இறந்த நேரம் முக்கியம்.
      இந்த ஆண்டு 12.12.2021 அன்று கார்த்திகை மாதம் 26ம் நாள் வளர்பிறை நவமி திதி வருகிறது. அன்று தங்கள் தாயாருக்கு திதி தரவேண்டும். http://www.tamildailycalendar.com/2021/12122021.jpg

      Delete
  128. Time is required. Anyway the person died on 29th November 2006. Thiti is Sukla patcha Navami upto 6.40 and Dasami after 6.40. This year thiti came on 23.11.2020 if Navami or 24.11.20 if Dasami. Please give srardham next year.

    ReplyDelete
  129. Ennudaiya amma 28.11.1999 இறந்தர் 2020திதி எப்போது வ௫ம்

    ReplyDelete
  130. Ennudaiya amma 28.11.1999 இறந்தர் 2020திதி எப்போது வ௫ம்

    ReplyDelete
  131. என்னுடைய அம்மா 15.01.2016 இறந்தார் 2021 ஜனவரி எப்ப ஐயா திதி வரும்

    ReplyDelete
  132. ஐயா எனது அப்பா 04-04-1984 இறைவன் அடி சேர்ந்தார் அவருக்கு திதி எப்போது

    ReplyDelete
  133. ஐயா எனது அப்பா 04-04-1984 இறைவன் அடி சேர்ந்தார் அவருக்கு திதி எப்போது

    ReplyDelete
  134. ஐயா எனது அப்பா 04-04-1984 இறைவன் அடி சேர்ந்தார் அவருக்கு திதி எப்போது

    ReplyDelete
    Replies
    1. 04-04-1984 - வருடாவருடம் பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் திருதியை திதி தங்கள் தந்தையாருக்கு ஸ்ரார்தம் தர வேண்டும்.

      Delete