பெற்றவர்கள் குழந்தைகளிடமோ, கணவன் மனைவியிடமோ<, ஆசிரியர் மாணவனிடமோ ஏதாவது ஒன்றைக் கேட்டு அதற்கு பதில் சொல்லாமல் "உம்'மென நின்றால் ""மரம் மாதிரி நிக்கிறியே'' என்பார்கள். ஆனால், மகாபாரதம் தந்த வியாசரின் புத்திரர் சுகபிரம்மர் விஷயத்தில் மட்டும் இது வேறு. இவர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் "மகனே! மகனே' என கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் "என்ன என்ன' என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் "என்ன என்ன' என்றதாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை அவை கொண் டிருந்தன. அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள "எல்லாமே அவர்' என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். "சர்வபூத ஹ்ருதயர்' என்று அவரை அழைத்தனர்.
Saturday, February 4, 2012
"சர்வபூத ஹ்ருதயர்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment