ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது வாடிக்கை.
கன்னிப்பெண்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமான பெண்கள் மாங்கல்ய
பாக்கியத்திற்காகவும் மற்றும் வேலை வாய்ப்பு தைரியம் வேண்டுதல், கல்வி முன்னேற்றம்
ஆகியவற்றிற்கு இந்த வழிபாட்டை செய்யலாம்.
ஆனால் குறிப்பிட்ட வகை மலர்களால் அர்ச்சித்தால் பலன் இரட்டிப்பாகும் என்பது
நம்பிக்கை.
ஞாயிறு-வில்வம்,
திங்கள்-வெள்ளரளி
செவ்வாய்-செவ்வரளி மற்றும் செந்தாமரை
புதன்-துளசி, வியாழன்-சாமந்திப்பூ
வெள்ளி-மல்லிகை, சனி-வெள்ளரளி
எந்த கிழமையில் இறைவனுக்கு நைவேத்யம் படைக்க வேண்டும்?
ஞாயிறு-துர்க்கைக்கு பால்
திங்கள்-சிவபெருமானுக்கு பாயாசம்
செவ்வாய்-முருகனுக்கு வாழைப்பழம்
புதன்-திருமாலுக்கு வெண்ணெய்
வியாழன்-தெட்சிணாமூர்த்திக்கு சர்க்கரை
வெள்ளி-மகாலட்சுமிக்கு சர்க்கரை பொங்கல்
சனி-ஐயப்பனுக்கு பசு நெய்
No comments:
Post a Comment