Sunday, October 20, 2013

ஹிந்துத்துவம் மத நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததா?

ஹிந்துத்துவம் மத நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததா?

ஹிந்துத்துவம் என்பது மத நம்பிக்கையைச் சார்ந்தது அல்ல. நீங்கள் எந்தக் கடவுளையும் வழிபடலாம் அல்லது கடவுள் மறுப்பாளராகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் சக மனிதர்களின் மாறுபடும் நம்பிக்கையை, கோட்பாட்டை மரியாதையையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஹிந்துத்தன்மையுடன் விளங்குகிறீர்கள் என்றுதான் பொருள். உலகிலேயே இந்தி...யாவில் மட்டும்தான் இத்தகைய பரந்த மனப்பாமை, பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் வரலாற்றுப் பூர்வமாகவும் விளங்கி வந்திருக்கிறது. இதுதான் ஹிந்துத்துவம்.

No comments:

Post a Comment