வேதக்கருத்துக்களின் எளிமையான வடிவமே புராணம். "உண்மையைப் பேசு; தர்மவழியில் நட' என்பதே புராணங்கள் வலியுறுத்தும் அடிப்படை விஷயங்கள். இந்தக் கதைகள் கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், தத்துவம், ஆன்மிக ரகசியம் ஆகியவற்றையும் கற்றுத்தருகின்றன.
குறிப்பிட்ட நாட்களில் இவற்றைப் படிப்பது நன்மை தரும் என சாஸ்திரம் கூறுகிறது. பவுர்ணமியில் கந்தபுராணம் (முருகன் கதை), ஏகாதசியில் பாகவதம் (கிருஷ்ணரின் லீலை), ராமாயணம், பிரதோஷம், சிவராத்திரி நாளில் சிவபுராணம் (சிவன் கதை), நவராத்திரியில் தேவிபுராணம் (அம்பாளின் கதை) சாதுர்மாஸ்ய விரத காலத்தில் (ஜூலை- அக்டோபர்) மகாபாரதம் படிப்பது

No comments:
Post a Comment