ஆஸன மஹிமை
1.கறுப்பு மான் தோலை ஆஸனமாகாப் பயன்படுத்தினால் ஜஞர்ன ஸித்தி
உண்டாகும்
2.புலித் தோலால் செய்யப்பட்டால் மோக்ஷமும்,செல்வஸுகமும் கிடைக்கும்
3,மூங்கில் பட்டை கொண்டு செய்தால் நோயில்ருந்து விடுபட வாய்ப்புண்டு
4,கம்பளத்தில் தயாரித்தால்;எல்லா துயரிலிருந்து விடுபெற வழியுண்டு
5,ஆபிசாரம் என்கிற ‘எவல்‘செயலை செய்யும் போது-கம்பளி நீல வண்ண்த்தி இருக்க வேண்டும்
6,வசிய காரியத்தின்போது, கம்பளி சிவப்பு நிறததில் இருக்க வேண்டும்
7,சாந்தி காரியம் செய்கையில், கம்பளி ஆஸனமே பயன்படுத்த வேண்டும்
8,ஸகலவிதமான செயல்களுக்கும் பல வண்ணக் கம்பள ஆஸனம் உபயோகிக்க வேண்டும்
9, கல்லால் ஆக்கப்பட்ட ஆஸனம் ரோகத்தையும்
10,பூமியின் ஆஸனம் துயரத்தையும்
11,ஒட்டையுள்ள மரக்கட்டை ஆஸனம் வறிய நிலையையும்
12,இலையாலான ஆஸனம் சித்த ப்ரமையையும் உண்டாக்கும் என்று இவ்வாறாக ஆஸனம் பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்‘வ்யாஸர்,
No comments:
Post a Comment