பஞ்சகவ்யம்
मध्ये - நடுவில்
पीतगवां - பஞ்சவர்ண பசுவினுடைய
क्षीरं - பாலையும்
पूर्वे - கிழக்கில்
सितगवां - வெள்ளை பசுவினுடைய
दधि - தயிரையும்
दक्षिणे तु - தெற்கில்
विशेषत: - சிறப்பாக
कपिलागो: - கபிலவர்ண பசுவினுடைய
घृतं - நெய்யையும்
उत्तरे - வடக்கில்
कृष्णगो: - கருப்பு பசுவினுடைய
मूत्रं - கோஜலத்தையும்
प्रतीच्यां - மேற்குத்திக்கில்
रत्कगो: - சிகப்பு பசுவினுடைய
शकृतू - சாணத்தையும்
ऎशान्यां - ஈசானதிக்கில்
दर्भतीर्थच्ञ - குசதீர்த்தத்தையும்
क्रमातू - வரிசையாக
स्थाप्य - வைத்து
संपूजयेतू - பூஜிக்க வேண்டும் என்று
प्रोत्कमू - சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment