பைரவர் ஆடையின்றி இருப்பது ஏன் என்று விளக்குங்கள்.
பைரவருக்குத் திகம்பரர் என்ற பெயர் உண்டு, "திக் அம்பரர்' என்பதே திகம்பரர். "திக்' என்றால் "திசை'. "அம்பரம்' என்றால் "ஆடை'. திசைகளையே ஆடையாக அணிந்தவர் என்பது பொருள். அதனால், நம் ஊனக்கண்கள் கொண்டு அவரைப் பார்க்கக்கூடாது. அவரும் "திசை' ஆடை அணிந்தவர் தான். ஜைனர்களிலும் இப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்கள்.
** பழைய துணிகளை தானமாக பிறருக்குக் கொடுக்கலாமா?
பழைய துணிகளைக் கொடுக்கலாம். ஆனால், அதை தானம் என்று சொல்லக்கூடாது. உங்களால் உபயோகிக்க முடியாததை வைத்துக் கொள்ள இஷ்டப்படாததைத் தானே கொடுக்கிறீர்கள். தானம் என்பது வாங்குபவர்கள் மனம் மகிழ, புதிதாக வாங்கிக் கொடுப்பது தான்.

No comments:
Post a Comment