ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை.
முதலில் நல்லவராக வாழவேண்டுமென்ற உறுதியான, அசையாத நம்பிக்கை வேண்டும்.
இரண்டாவதாக பொறாமை, வெறுப்பு, கர்வம் ஆகிய குணங்களிலிருந்து விடுபடவேண்டும்.
மூன்றாவதாக நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்போ அல்லது தனி நபரோ தொண்டு
செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும்.

No comments:
Post a Comment