மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் : தாய், தந்தை
மிகமிக நல்ல நாள் : இன்று
மிகப் பெரிய வெகுமதி : மன்னிப்பு
மிகவும் வேண்டாதது : வெறுப்பு
மிகப் பெரிய தேவை : நம்பிக்கை
மிகக் கொடிய நோய் : பேராசை
மிகச் சுலபமானது : குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் : பொறாமை
நம்ப கூடாதது : வதந்தி
ஆபத்தை விளைவிப்பது : அதிகப் பேச்சு
செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது : உதவி
விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி : உழைப்பு
தவற விடக்கூடாதது : வாய்ப்பு
பிரியக்கூடாதது : நட்பு
மறக்க கூடாதது : நன்றி
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் : தாய், தந்தை
மிகமிக நல்ல நாள் : இன்று
மிகப் பெரிய வெகுமதி : மன்னிப்பு
மிகவும் வேண்டாதது : வெறுப்பு
மிகப் பெரிய தேவை : நம்பிக்கை
மிகக் கொடிய நோய் : பேராசை
மிகச் சுலபமானது : குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் : பொறாமை
நம்ப கூடாதது : வதந்தி
ஆபத்தை விளைவிப்பது : அதிகப் பேச்சு
செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது : உதவி
விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி : உழைப்பு
தவற விடக்கூடாதது : வாய்ப்பு
பிரியக்கூடாதது : நட்பு
மறக்க கூடாதது : நன்றி
No comments:
Post a Comment