Tuesday, May 17, 2011

பேசுவது எப்படி?

பேசுவது எப்படி?



  • அன்பாகப் பேசு அடக்கமாகப் பேசு!

  • அமைதியாகப் பேசு அருமையாகப் பேசு!

  • அளவோடு பேசு அழகாக பேசு!

  • அறிந்து பேசு அறிவோடு பேசு!

  • இனிமையாக பேசு இன்பமாக பேசு!

  • உண்மையாக பேசு உணர்வோடு பேசு!

  • ஒழுக்கமாக பேசு கனிவாக பேசு!

  • சபையறிந்து பேசு சிந்தித்து பேசு!

  • சிரிக்கப் பேசு சுருக்கமாக பேசு!

  • நயமாகப் பேசு நன்மையையே பேசு!

  • நடுநிலையோடு பேசு பண்போடு பேசு!

  • புறங்கூறாது பேசு பொறுமையாகப் பேசு!

  • வகையறிந்து பேசு வணக்கமாக பேச!

  • வாழ்த்திப் பேசு பேசாதிருந்தும் பழகு!

No comments:

Post a Comment