ராமநாமம்
அண்டர் குலத்திற்கு அதிபதி ஸ்ரீராமன்
தன்னை போன்ற சக மனிதர்களையே கொன்று தின்ற
அசுரர்களை அழித்தவன் ஸ்ரீராமன்
அகந்தை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்தவன் ஸ்ரீராமன்
நம் மனதில் குடிகொண்டு நம்மை ஞானத்தை
அடையவிடாமல் செய்யும்அகந்தையை
அழிக்க வேண்டுமென்றால் நாம் ராம நாமத்தை
ஜபம் செய்ய வேண்டும்
நாமம் ஜெபிக்க மிக எளிது
காலம் நேரம் எதுவும் தேவையில்லை
ஆசாரங்கள் எதுவும் தேவையில்லை
அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் போதும்
ராம நாமம்தான் நமக்கு பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கவல்லது
மற்ற மந்திரங்கள் எல்லாம் நமக்கு காம்ய பலன்களைதான் தரும்
ராம நாமம் நம்மை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்து நிச்சயமாக காக்கும்
நமக்கு மனசாந்தி அளிக்கும்
நம்மை எப்போதும் கவசம்போல் இருந்து ராமநாமம்
சொல்பவரை காக்கும் என்பதை அந்த மந்திரத்தை
சொல்பவர்கள் அனுபவத்தில் உணரலாம்
எல்லோரும் கைவிட்டாலும் ராம நாமம் நம்மை
என்னிலையிலும் கைவிடாது
இது சத்தியம் சத்தியம் .
நம்முடைய ஆன்மாவில் ஸ்ரீராமன் கொலு வீற்றிருக்கின்றான்.
அவன் நாமத்தை விடாது சொல்பவர்கள் இதயத்தில்
அவனை சத்தியமாக தரிசிக்க முடியும்.
ஸ்ரீராமனின் உருவம் உங்களுக்காக ஓவியமாக
ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

No comments:
Post a Comment