நவராத்தியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதில் மேற்கு வங்க மக்கள் முதல் இடத்தைப்
பெறுகிறார்கள். `துர்கா பூஜை' என மாநிலமே அமர்க்களப்படும். மேற்கு வங்க ஜோதிட
வல்லுநர்கள் தமசஹாவித்யைக்கு உரிய தேவியர்களையும், அவர்கள் எந்தெந்த
கிரகத்திற்குநவராத்தியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதில் மேற்கு வங்க மக்கள் முதல்
இடத்தைப் பெறுகிறார்கள். `துர்கா பூஜை' என மாநிலமே அமர்க்களப்படும். மேற்கு வங்க
ஜோதிட வல்லுநர்கள் தமசஹாவித்யைக்கு உரிய தேவியர்களையும், அவர்கள் எந்தெந்த
கிரகத்திற்கு அதிதேவிராக விளங்குகிறார்கள்.
என்பதையும் மிக அற்புதமாக விளக்குகிறார்கள். தேவி உபாசனை செய்யும் போது தேவியே
யந்த்ர சொரூபத்தில் விளங்குவதையும்ங மெய்சிலிர்க்க விவரிக்கிறார்கள். `தசமஹாவித்யா'
முறைப்படி ஸ்ரீவித்யா யந்த்ர சொரூபமாக அன்னைவிளங்குவதை இங்கே காணலாம்.
நவராத்திரி சமயத்தில் அந்தந்த நாளுக்குரிய யந்த்ரத்தைக் கோலமாக வரைந்து
அன்னையைத் துதிக்கலாம். அந்தந்த தேவியரின் மந்த்ரங்கள் அறிந்தால் சொல்வது விசேஷம்.
இல்லையெனினும் நாம் அறிந்த தேவி பூஜையைச் செய்யலாம்.
No comments:
Post a Comment