Sunday, May 26, 2013

ருத்ராட்சம் என்பதன் பொருள்

ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன?

ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம். "சிவனின் கண்' என்று பொருள். சிவசின்னங்களில் ஒன்றாக திகழும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் தீயசக்திகள் அணுகாது. இதை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ருத்ராட்சம் அணிபவர்கள் மனத் தூய்மையோடு இருப்பது அவசியம்.

1 comment:

  1. நன்றி ,ருத்ராட்சம் அணிவது மிகவும் நல்லது யார் வேண்டுமானாலும் அணியலாம்,அணிபவர் மன சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை,மனம் சுதமவதர்க்கே ருத்ராட்சம் அணிகிறோம்,ருத்ராட்சம் அணிவதால் ருத்ராட்சத்தை யாராலும் அசுதபடுதமுடியாது,ருத்ராட்சம் அணிவதால் நம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சுதமடைகிறது.என்பது உண்மை,ருத்ரட்சதை அணிய சிலருக்கு பாக்கியம் இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம் பரம்பொருளாகிய சிவனுக்கு ,நன்மை தீமை,நல்லவர் கெட்டவர்,ஏழை பணக்காரன்,விருப்பு வெறுப்பு,சுத்தம் அசுத்தம்,ஏதும்மற்றவர் அப்படி அவர் இருந்தால் அவருக்கு பெயர் பரம் பொருள் அல்ல,அவருக்கும் மனிதருக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும்,அவருக்கு அடுத்தபடியாக கீழ் நிலை தெய்வங்களுக்கோ நவ கிரகங்களுக்கோ
    வேண்டுமாணால் அந்த காரகத்துவம் இருக்கிறது,பரம்பொருள் என்னகுணங்கள் இருக்கிறதோ அதே குணம்தான் ருத்ராட்சத்திற்க்கும்,ஆகையால் ருத்ராட்சத்தை யார்வேண்டுமானலும் அணியலாம்.அதை அனிவதால் அவர் இறை நிலை அடைகின்ற பக்குவ நிலையை அடைகிறாற் என்பது சத்தியமான உண்மை,ருத்ராட்சம் அனிந்திருப்பவர் ஏதேனும் ஒரு பாவ செயலை செய்யமுற்படும்போது,அதை செய்யக்கூடாது என தோன்றுகிறதே அப்போதிலிருந்தே ருத்ராட்சத்தின் வேலை ஆரம்பித்துவிடுகிறது,இதுஅனுபவ உண்மை.

    ReplyDelete