மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் அணிவது தான் சிறப்பு
திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும்போது "மாங்கல்ய தந்துனானேன' என்று மந்திரம் சொல்லுவார்கள். "தந்து' என்றால் "கயிறு'. மஞ்சள் கயிறு தான் "தந்து' என குறிப்பிடப்படுகிறது. தங்கச் சரட்டிலும் அணியலாம். இருந்தாலும் மஞ்சள் சரடும் உடனிருந்தால் மங்களம் தானே. கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது ""இதென்ன கலாச்சார சீரழிவு' என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் கயிறுகள் விற்பனைக்கு வர வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது.

No comments:
Post a Comment