பிரதோஷ காலத்தில் உணவருந்தக் கூடாது என்பது உண்மையா?
ஒவ்வொரு நாளும் வரும் மாலைநேரமும் "பிரதோஷம்' தான். இதற்கு "இரண்ய வேளை' என்றும் பெயருண்டு. அதாவது, பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனின் குடலை எடுத்த நேரம். இந்த நேரம் வழிபாட்டுக்குரியது. அதனால், அந்த சமயத்தில் உணவருந்தக் கூடாது என்று சாஸ்திரம் விதித்திருக்கிறது.

No comments:
Post a Comment