Sunday, May 26, 2013

பெருமாள், பெருமால் - எது சரி

பெருமாள், பெருமால் - எது சரியானது

"
பெருமாள்' என்பதற்கு "பெரிய ஆள்' என்று பொருள். விண்ணுக்கும், மண்ணுக்குமாக உலகளந்த திரிவிக்ரமமூர்த்தியாக நின்றவர் பெருமாள். பெருமாளின் மற்றொரு பெயர் திருமால். "மால்' என்பதற்கு மனம் மயக்கும் அழகன் என்பது பொருள். திருவாகிய லட்சுமியைக் கவர்ந்த அழகன் என்பது பொருள். பெருமால் என்று குறிப்பிடுவது தவறு.

No comments:

Post a Comment