கோயில் குளத்தில் உப்பு கரைப்பது ஏன்?
நோய் நொடிகள் குணமாக கோயிலுக்கு உப்பு காணிக்கை செலுத்துவது வழக்கம். குளத்தில் கரைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. இது முறையும் அல்ல. இதனால், நீர் வாழ் உயிரினங்களாகிய மீன் முதலியவற்றிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே, உப்பை தெப்பக்குளத்தில் கரைக்காமல் கோயிலில் காணிக்கையாக செலுத்துவதே சரியான முறை

No comments:
Post a Comment