Sunday, May 26, 2013

ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா?

ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா?

""
ஸூதகே மிருதகே சைவ ருத்ராட்சம் நது தாரயேத்'' என்பது சாஸ்திர வாக்கியம். அதாவது பிறப்பு, இறப்பு தீட்டுக்களின் போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பது பொருள்.

No comments:

Post a Comment