பெரியவர்களை சாஷ்டாங்கமாக வணங்கும்போது எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும்?
பெரியவர்களை வணங்க வேண்டும் என்று சொல்கிறீர்களே! அதற்காகவே உங்களை பாராட்டலாம். இந்த வழக்கமெல்லாம் இப்போது ரொம்பவே குறைந்து விட்டது. பெரியவர்கள் கிழக்கு அல்லது மேற்குமுகமாக இருக்கலாம். வடக்கில் தலை வைத்து வணங்கவேண்டும். தெற்கு நோக்கி நிற்கவோ, தலை வைத்து வணங்கவோ கூடாது.

No comments:
Post a Comment