சைவ சமயத்தின் கடைபிடிக்க வேண்டியவை.
1. கொலை , களவு , மது , மாமிசம் ,
பொய் , விபச்சாரம் முதலிய
பாவங்களை நீக்கி இருப்பது
2. உயிருகளுக்கு கருணை காட்டுதல்
( அஹிம்சை ) , மெய் பேசுதல் ,
வறியவர்க்கு தானமிடல்,
செய்நன்றி அறிதல் ஆகிய
தர்மங்களை பாதுகாத்து நடத்தல்
3. மாதா , பிதா , குரு , அரசன் ,
வயதில் பெரியவர்கள்
ஆகியோரை அன்பாய் உபசரித்தல்
4. விபூதி உத்ரத்ட்சம் தரிப்பது
5. சிவதீட்சை பெற்றுகொள்ளுதல்
6. சந்தியா வந்தனம் , சிவ தியானம் ,
பஞ்சாசற செபம் , சிவ ஸ்தோத்திரம்
இவைகளை நித்தமும்
ஒரு பத்து நிமிடமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன்
செய்து முடிப்பது
7. நித்தமும் ஆவது புண்ணிய களங்களில்
ஆவது சிவலிங்க பெருமானை அன்புடன்
விதிப்படி வளம்
செய்து வணங்கி துதிப்பது
8. சைவ நெறி தரும்
நூல்களை வசித்தோ அல்லது கேட்டோ அறிதல்
9. சமய பிரசங்கங்களை கேட்டு அதன்
வழி நடப்பது
10. சிவ நிந்தை,
குரு நிந்தை ,சிவனடியார்
நிந்தை இவைகளை கேளாமல்
ஒதுங்கி விடுவது
11. சைவ சமய குறவர் நால்வருடைய
நட்ச்சத்திர நாட்களில் ( குருபூசை )
அவரவருடைய சரித்திரத்தை கேட்டு
தானம் செய்து விரதத்துடன் இருப்பது
12. மகாபாதங்களை செய்தலும் ,
அல்லது செய்ய கூடிய
புண்ணியத்தை செய்யது விட்டாலும்
அதற்காக வருந்தி சிவகமப் பிரகாரம்
விதித்த பிரயசித்ததை செய்தல்
பொய் , விபச்சாரம் முதலிய
பாவங்களை நீக்கி இருப்பது
2. உயிருகளுக்கு கருணை காட்டுதல்
( அஹிம்சை ) , மெய் பேசுதல் ,
வறியவர்க்கு தானமிடல்,
செய்நன்றி அறிதல் ஆகிய
தர்மங்களை பாதுகாத்து நடத்தல்
3. மாதா , பிதா , குரு , அரசன் ,
வயதில் பெரியவர்கள்
ஆகியோரை அன்பாய் உபசரித்தல்
4. விபூதி உத்ரத்ட்சம் தரிப்பது
5. சிவதீட்சை பெற்றுகொள்ளுதல்
6. சந்தியா வந்தனம் , சிவ தியானம் ,
பஞ்சாசற செபம் , சிவ ஸ்தோத்திரம்
இவைகளை நித்தமும்
ஒரு பத்து நிமிடமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன்
செய்து முடிப்பது
7. நித்தமும் ஆவது புண்ணிய களங்களில்
ஆவது சிவலிங்க பெருமானை அன்புடன்
விதிப்படி வளம்
செய்து வணங்கி துதிப்பது
8. சைவ நெறி தரும்
நூல்களை வசித்தோ அல்லது கேட்டோ அறிதல்
9. சமய பிரசங்கங்களை கேட்டு அதன்
வழி நடப்பது
10. சிவ நிந்தை,
குரு நிந்தை ,சிவனடியார்
நிந்தை இவைகளை கேளாமல்
ஒதுங்கி விடுவது
11. சைவ சமய குறவர் நால்வருடைய
நட்ச்சத்திர நாட்களில் ( குருபூசை )
அவரவருடைய சரித்திரத்தை கேட்டு
தானம் செய்து விரதத்துடன் இருப்பது
12. மகாபாதங்களை செய்தலும் ,
அல்லது செய்ய கூடிய
புண்ணியத்தை செய்யது விட்டாலும்
அதற்காக வருந்தி சிவகமப் பிரகாரம்
விதித்த பிரயசித்ததை செய்தல்
No comments:
Post a Comment