வேதத்தின் ஆறு அங்கங்கள் சிக்ஷா, வியாகரணம் , ஜ்யோதிஷம் , சந்தஸ், கல்பம் , நிருக்தம் ஆகியவையாகும் .இதன் மூலம் ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம் என்று புரிந்து கொள்கிறோம்
ஆனால் ஜோதிடத்தின் அங்கம் ஆறு பின்வருவன ஆகும் .அவை
1.ஜாதகம், 2.கோளம்,3.நிமித்தம்,4.பிரச்சினம்,5.முகூர்த்தம்,6.கணிதம்.
1-ஜாதகம் என்பது உதய இலக்கின அடிப்படை
2-கோளம் என்பது கிரக நிலைகள்
3-நிமித்தம் என்பது அப்போதைய இலக்கினம்
4-பிரச்சினம் என்பது வரும்காலம்
5-முகூர்த்தம் என்பது நல்லநேரம்
6-கணிதம் என்பது வானியல் கணிதம்
ஆனால் ஜோதிடத்தின் அங்கம் ஆறு பின்வருவன ஆகும் .அவை
1.ஜாதகம், 2.கோளம்,3.நிமித்தம்,4.பிரச்சினம்,5.முகூர்த்தம்,6.கணிதம்.
1-ஜாதகம் என்பது உதய இலக்கின அடிப்படை
2-கோளம் என்பது கிரக நிலைகள்
3-நிமித்தம் என்பது அப்போதைய இலக்கினம்
4-பிரச்சினம் என்பது வரும்காலம்
5-முகூர்த்தம் என்பது நல்லநேரம்
6-கணிதம் என்பது வானியல் கணிதம்
No comments:
Post a Comment