Monday, May 6, 2013

ஆலயம் கட்டக் கால்கோள் விழா நடத்துவது எப்படி?

ஆலயம் கட்டக் கால்கோள் விழா நடத்துவது எப்படி?
ஆலயக் கட்டடம் கட்ட நினைக்கின்ற இடத்தில் ‘இட்டிகைத்
தாபனம்’ புரிதல் வேண்டும்; அஃதாவது, நான்கு
செங்கற்களைத் தேர்ந்தெடுத்துப் பூசை செய்து, ஓமம்
வளர்த்துத் தெய்வநலச் சிந்தனையுடன் குறிப்பிட்ட இடத்தில்
நிறுவ வேண்டும்.

No comments:

Post a Comment