Monday, May 6, 2013

பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?


 
பவுர்ணமி பூஜையை பகலில் செய்யலாமா?

பவுர்ணமியன்று வீட்டில் செய்யும் பூஜையை பகல் அல்லது மாலையிலும், கோயில்களில் இரவிலும் செய்வது சிறந்தது. பவுர்ணமி நிலவு உதயமான பிறகு கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வெளிபிரகாரத்தை வலம் வருவது ஆரோக்கியத்துக்கு நல்லது. மனதைரியமும் வளரும்

No comments:

Post a Comment