திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முகூர்த்த நேரம் என்று குறிப்பிடுவதின் ஐதீகம் என்ன?
திருமணம் செய்து கொண்டு இணை பிரியாது வாழ பல விஷயங்களை திருமணத்தின்போது சில சம்பிரதாயங்களாக நம் முன்னோர் வைத்தனர். நவ கிரகங்களின் நேர்மறை கதிர்வீச்சு கிடைக்கும் நேரத்தையே முகூர்த்த நேரமாகக் கொண்டார்கள். ஆந்திர தேச திருமணங்களில் தலையில் வெல்லம், சீரகம் வைத்து, ‘‘தர்மேச அர்த்தேச காமேச ஸஹசராமி’’ என்ற மந்திரத்தை மணமக்கள் இருவரையும் கூறச் செய்து அதையே முகூர்த்தமாகக் கொள்கிறார்கள். ஆனால், இவர்களுடைய தாலிகட்டும் நேரம் வேறாக இருக்கும்.
‘அறத்திலும் பொருள் ஈட்டுவதிலும் ஆசைகளிலும் நாம் இருவரும் கருத்து வேறுபடாது, ஒரே மனமுள்ளவர்களாக வாழ்வோம்’ என்பது அந்த மந்திரத்துக்கான அர்த்தம். இவ்வாறு மணமக்கள் இருவரும் ஒற்றுமையாகப் பிரமா ணம் எடுத்துக்கொள்ளும்போது, அப்போது அங்கே புகும் நவகிரகங்களின் நேர்மறை கதிர்வீச்சு அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் பல சிறப்புகளை அளிக்கிறது என்பதுதான் ஐதீகம்

No comments:
Post a Comment