சைவம்
சிவசம்பந்தமானது சைவம். சிவத்தால் சைவம் தோன்றியது,
சைவத்தால் சதாசிவம் தோன்றியது. சதாசிவத்தால் சிவசிருஷ்டி உண்டாயிற்று. சிவத்தின் சேர்க்கையால் சைவம் பரிசுத்தமாகியது.
கையிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் மகாதேவராகிய பரமேசுவரனது பூஜா நிமித்தம், கௌசியர், காசிபர், பரத்வாஜர், கௌதமர், அகத்தியர் ஆகிய ஐந்து பேர்களிடமிருந்தும் ஐந்து சந்தானங்கள் உண்டாயின. இவர்களே துர்வாசர், ருரூ, ததீசி, கவேதர், உபமன்யூ என்பவர்களாம். மந்தான காளீசம் எனும் ஷேத்திரத்தில் மடமேன்றும், அதைச் சுற்றி நான்கு மடங்கள், ஆமர்தகீ, கோளகீ, புஷ்பகிரி, ரணபத்ரமென்றும் பேர்களால் விளங்கும் மடங்கள் விளங்க அதற்கு மட அதிபர்களாக முறையே துர்வாசர், ருரூ, ததீசி, கவேதர், உபமன்யூ என்பவர் இருக்க, இவர்கள் பரம்பரையச் சேர்ந்தவர்களே ஆதி சைவர்கள் எனப்பட்டவர்களாம்.

No comments:
Post a Comment