தருமர் சூதாடியதைப் பார்க்கும்போது, விதிவழியே மதி செல்லும் என்பது சரிதானே?
ஒரு மகாநல்லவன் ஆள் நடமிட்டாத இடத்தைக் கடந்தான். ஓரிடத்தில் ஒரு முரடன், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தான். அலறிய அவளைக் காப்பாற்ற ஒரு கல்லை எடுத்து அவன் தலையில் போட்டான் நல்லவன். அந்த படுபாவி இறந்தான். இப்போது கொலை வழக்கில் சிறையில் உள்ளான். இப்போது சொல்லுங்கள், நல்லவன் ஏன் சிறைக்குப் போனான்? இது விதி. தர்மர் கதை வேறு. மன்னனாக இருப்பவன், சூதாடுவதில் தவறில்லை என்ற ராஜநீதி அவருக்கு போதிக்கப்பட்டதால் சூதில் இறங்கினார். சூதாடிய பிறகு அவருக்குச் சொல்லப்பட்ட நளன் கதையை, சூதாடுவதற்கு முன் யாராவது சொல்லியிருந்தால் அந்த தப்பை செய்திருக்கவே மாட்டார். ஆக, சூழ்நிலைகளே விதியை நிர்ணயிக்கிறது. விதிக்கும் மதிக்கும் சம்பந்தமில்லை என்பது எனது கருத்து.

விருப்புவெருப்பின்றியும் சுயநலமின்றியும் செயல்படும்போது அதில் வரும் பலன்களே விதி.இந்தகதையில் நல்லவன்விருப்புவெறுப்பின்றிஅந்தபெண்ணை காப்பாதுகிறான் ஆனால்அவன் பாதிபடைகிறான்.அதுதான்விதி.எனவே சூழ்நிலை விதியைதீர்மானிப்பதில்லை.விதியே சூழ்நிலையை தீர்மாநிக்கிறது
ReplyDelete