திருமணச் சடங்குகளில் பெற்றோருக்கு மணமக்கள் பூஜை செய்வது ஏன்?
பிரம்மச்சாரி என்ற நிலையில் இருந்து கிரகஸ்தன் என்ற நிலைக்கு உயர்த்துகின்ற திருமணம், ஒருவருக்கு கிடைக்கும் மறுபிறவியாகும். நம்மைப் பெற்றெடுத்து, ஒழுக்கமுடன் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரே, நமக்கு கண் கண்ட தெய்வம். குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்கு முன் அந்த தெய்வங்களை வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். பிறகே மணமகளுக்கு மாங்கல்யம் சூட்டும் மங்களத்தைச் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment