மறு ஜென்மம் என்பது நம்பிக்கை சார்ந்ததா? அதற்கு நிரூபணம் இருக்கிறதா?
நம்பிக்கை சார்ந்தது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாளை விழிப்போம் என்ற நம்பிக்கையில் தானே இரவு உறங்குகிறோம்? மறு ஜென்மமும் இப்படித்தான். இதற்கு நிரூபணம் சாஸ்திரங்கள் தான். ""எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்'' என்று மாணிக்கவாசகர் கூறுவதை விட வேறு நிரூபணம் தேவையா?

No comments:
Post a Comment